vittu pona vishayam
aptha poorthy... aayush homam....azhagaana vazhavazhappana pathirigai.... paatanaarperu muppatanaar peru, appa peru kalyana mandaba peru address phone no. kuzhandayoda peru ellame irukku... illadha oru vishayam kuzhadayoda amma peru... thedi thedi paakaren... engayume mention e pannala.. enna ulagamada.... nandri ketta ulagam.. 10 maasam sumandhu pethavalukku pathirikai la thuliyoodu edam illa.
ammava irukkaradhu avvlo thankless vishayamaa..??
ammava irukkaradhu avvlo thankless vishayamaa..??

7 Comments:
one more element to subjugation of women
Inda kalyana pathrikailellam s/o d/o nu smt annd Sri nu rendu perum poduvaangale anda vazhakkam enna aachu?
Vanmaiyaga kandika pada vendiya vishayam.
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... காகிதத்துல பேர பார்த்து புளகாகிதம் அடையக்கூடிய விஷயமா...அம்மாங்கிறது. மனசாலயும் உடலாலயும் நன்றிக்கடன் செலுத்தினாலும் ஈடு கட்ட முடியாத உறவு. என்னை பொறுத்த மட்டும் அம்மா தான் முதல்ல...மீதியெல்லாம் அப்புறம் தான். ஏன்னா அம்மா இல்லைனா நான் இல்லை.
Usha: Thanks. vanmaya kandikka pada vendiya vishayam thaan. adutha thadava pathirika varattum.... pogama irundhurren
Ramachandran: kandippa amma thaimai oru unarvu thaan... appo appa enna ? adhuvum adhe thaan... ennavo ivaru suyechaya ninnu saadhicha mathiri ivar peru ivar appa peru, paatanaar peru ellam pottukaraare.. oru thuli edam andha petha thaaikku.... ???why not??idhu ennavo enakku sariya padalanga
அந்த லிஸ்ட்-ல (அப்பா,தாத்தா, பாட்டனார்..etc.,.), அம்மாவையும் சேர்த்த்தா அம்மாங்கிறது பத்தோட ஒன்னு ...பதினொன்னாயிடும்.
தாய்மை பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காது. அதுனால லிஸ்ட்-ல உள்ள இவங்க பேர விட மன்சுக்குள்ள முதல் இடத்துல இருக்கு.
என்ன நீங்க சொன்ன மாதிரி பேர் இருந்தா சந்தோஷம் கூடியிருக்கும்
இப்படி எல்லாம் சில விஷயங்கள்-ல தாய்மை பகிஷ்கரிப்பு செய்யப்படுவதால் அதன் மேல் பரிவும், பாசமும் இன்னமும் தான் கூடுகிறது.
ramachandran: oru pakkam neenga sollradhu unmaya irundhalum.. andha thaai manasu pathirikaya paakum podhellam "odhukittangale" ndra feelings vandhu kashtapadaatha.
hmmm.. interesting...
ithu varaikum notice panathey illa... (kalyana pathirikaiyellam yaar padicha... )
Post a Comment
<< Home